Thursday 12 October 2017

நெல்லிக்காய் - மருத்துவ குணங்கள் நீங்கள் அறிந்திராத தகவல்கள்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மருத்துவரை சந்திப்பதை தவிர்க்கலாம். ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முன்று ஆப்பிள் சாப்பிட்ட சத்து கிடைக்கும் என்பார்கள்.

 வியாதிகளை தவிர்க்க: நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமுள்ளது, உடல் எலும்புகளை வலுவாக்க நெல்லிக்காய் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயில் சாத்துகுடியை (ஆரஞ்சு பழம்)  விட 20 மடங்கு இ வைட்டமின் அதிகமுள்ளது, நீண்ட காலம் இளமை குன்றாமல் வாழவும், கண் பார்வை குறைபாடுகள் நீங்கவும், பசியின்மை நீங்கவும், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கும் நெல்லிக்காய் அருமருந்தாக இருக்கிறது. தலைமுடி கரு கருவென்று வளரவும் நெல்லிக்காய் உதவுகிறது. இப்படி நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை:


நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - காணொளி காட்சி



------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்