Friday, 30 March 2018

வெண்டைக்காய் மருத்துவ பயன்கள்


காய்கறி சந்தைகளில் மலிவாக கிடைக்கும் காய்கறியான வெண்டைக்காயின் மருத்துவ பயன்கள் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 23 March 2018

வாழைப்பழம் - மருத்துவ பயன்கள்


தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை பகிரவும் தவறாதீர்கள்

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 16 March 2018

அரை கீரை மருத்துவ பயன்கள்


ந்திய சமையல் வகைகளில் கீரைகளுக்கு என்று தனி இடம் உண்டு, அரைக்கீரை  தென் இந்தியாவில் அதிகமாக வளரும் கீரை வகை ஆகும். சந்தைகளில் எளிதாக குறைந்த விலைக்கு கிடைக்க கூடிய அரைக்கீரையின் மருத்துவ பயன்கள்- காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 22 February 2018

கீழா நெல்லி – மருத்துவ பயன்கள்


வீட்டு தோட்டங்களில் எளிதாக வளரக்கூடிய கீழா நெல்லி செடியின் எல்லா பகுதிகளும் (இலை, தண்டு, வேர்) மருத்துவத்தில் பயன்படுகின்றது. பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ள கீழா நெல்லி இலைகளில் கசப்புச் சுவை கொண்ட பில்லாந்தின் என்கிற செயல்படும் மூலப் பொருள் உள்ளது. எராளமான மருத்துவ குணங்கள் கொண்ட கீழாநெல்லி ஒரு கற்ப மூலிகை ஆகும்.  செய்தி காணொளி கட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 



------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 9 February 2018

தேனின் மருத்துவ பயன்கள்


தேனின் மருத்துவ குணங்கள் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.  


------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 2 February 2018

தூதுவளை - மருத்துவ பயன்கள் - தூதுவளை துவையல் சமையல் குறிப்பு



வீட்டு தோட்டங்களில் எளிதில் வளர்க்க கூடிய தூதுவளை கீரை சளியை விரட்டும் மிக சிறந்த மூலிகையாக விளங்குகிறது. தூதுவளையின் மருத்துவ பயன்கள் காணொளி காட்சி வடிவில், தூதுவளை துவையல் சமையல் குறிப்புடன் தொகுக்கப்பட்டுள்ளது,  காணொளி காட்சி பிடித்திருந்தால் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் ஹெல்த் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 26 January 2018

பப்பாளி பழத்தின் மருத்துவ பயன்கள்



ல்லா காலங்களிலும் கிடைக்கும் பப்பாளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நூறு கிராம் பப்பாளியில் 39 கலோரிகள், 5.90 கிராம் சர்க்கரை, 9.81 கிராம் கார்போஹைட்ரேட், 1.8 கிராம் டயட்டரி நார்ச்சத்து, 0.14 கிராம் கொழுப்பு, 0.61 கிராம் புரோட்டீன், 328 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ, 0.04 mg வைட்டமின், 0.05 mg வைட்டமின் பி2, 0.338 mg வைட்டமின் பி3, 0.1 mg வைட்டமின் பி6, 38 mg வைட்டமின் பி9, 61.8 mg வைட்டமின் சி, 24 mg கால்சியம், 0.10 mg இரும்புச்சத்து, 10 mg மக்னீசியம், 5 mg பாஸ்பரஸ், 257 mg பொட்டாசியம், 3 mg சோடியம் நிறைந்துள்ளது. பப்பாளியில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட், ஜிங்க், காப்பர், மாங்கனீசு, செலினியம் போன்றவையும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ள பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் காணொளி காட்சி தொகுப்பாக: 



------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
----------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்