Thursday 26 October 2017

துத்தி கீரையின் மருத்துவ பயன்கள்

நம் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நாம் உண்ணும் உணவு வகைகளே காரணமாய் இருக்கிறது. ஆனால் கீரைகளை நாம் உணவில் சேர்த்து கொள்ளும்போது  நாம் உண்ணும் உணவே மருந்தாக செயல்பட்டு நம் உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வாகவும் இருக்கிறது. அந்த வகையில் துத்தி கீரையின் மருத்துவ பயன்களையும், அதை எப்படி உணவாக சமைத்து உட்கொள்வது என்பது குறித்தும் காணலாம். 

துத்தி கீரை உங்கள் உடலுக்கு கொடுக்கும் ஆரோக்கிய நன்மைகள்



துத்தி கீரையின் மருத்துவ பயன்கள்

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 19 October 2017

தண்ணீர் சிகிச்சை முறை

தினமும் சரியான அளவு தண்ணீர் சரியான நேரங்களில் குடிப்பதன் மூலம் நம் உடலை நோய்களிலிருந்து தற்காத்து கொள்ளும் தண்ணீர் சிகிச்சை முறை பற்றி தெரிந்து கொள்ள காணொளி காட்சி பாருங்கள்.

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 12 October 2017

நெல்லிக்காய் - மருத்துவ குணங்கள் நீங்கள் அறிந்திராத தகவல்கள்

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் மருத்துவரை சந்திப்பதை தவிர்க்கலாம். ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் முன்று ஆப்பிள் சாப்பிட்ட சத்து கிடைக்கும் என்பார்கள்.

 வியாதிகளை தவிர்க்க: நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமுள்ளது, உடல் எலும்புகளை வலுவாக்க நெல்லிக்காய் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயில் சாத்துகுடியை (ஆரஞ்சு பழம்)  விட 20 மடங்கு இ வைட்டமின் அதிகமுள்ளது, நீண்ட காலம் இளமை குன்றாமல் வாழவும், கண் பார்வை குறைபாடுகள் நீங்கவும், பசியின்மை நீங்கவும், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கும் நெல்லிக்காய் அருமருந்தாக இருக்கிறது. தலைமுடி கரு கருவென்று வளரவும் நெல்லிக்காய் உதவுகிறது. இப்படி நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பட்டியலிட்டு கொண்டே செல்லலாம்.

நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை:


நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - காணொளி காட்சி



------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 5 October 2017

டெங்கு தடுப்பு மற்றும் மருத்துவ முறைகள்

டெங்குவை விரட்டும் மருத்துவ முறைகள்:

டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே மருந்து..! இதோ செய் முறை
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்